அடுத்த பிரதமர் யார்?

Thursday, February 21st, 2013 @ 12:21PM

நேர்மை நெறி என்ற ஊழல்-எதிர்ப்பு மாத இதழ் ஒன்று “அடுத்த பிரதமராக யாருக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?” என்று மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. கொடுக்ப்பட்டுள்ள பட்டியலில் லோக் சத்தா கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர். ஜெயப்ரகாஷ் நாராயண் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பிரதமர் யார்?

தங்கள் கருத்துக்கள் 25.02.2013-க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு சென்று சேர வேண்டும்.

நேர்மை நெறி,
155, கொன்னூர் நெடுஞ்சாலை,
அயன்புரம், சென்னை – 23

Update: You can also send your choices via email to smarasu@hotmail.com and cc: acmchennai2001@yahoo.co.in

Update 2: Dr.JP wins by huge margin.
Of the total 122 votes polled, Dr.JP got 82 followed by Mr.Modi who got 34. Mr.Rahul Gandhi, Mr.Kejirwal and others (Mr.Nitish Kumar & Mr.Agarwal – 1 each) have got 2 votes. No votes for Dr.Manmohan Singh & Mr.Mulayam.

Categories: Elections

1 Comment to "அடுத்த பிரதமர் யார்?" add comment
Mahesh Kumar
February 21, 2013 at 7:09 pm

You can send your choice in email to – smarasu@hotmail.com and cc : acmchennai2001@yahoo.co.in.

Leave a Reply

%d bloggers like this: