டாக்டர் ஆதித்தனார் மறைவிற்கு லோக் சத்தா கட்சியின் ஆழ்ந்த இரங்கல்

Monday, April 22nd, 2013 @ 11:53AM

பத்திரிக்கை உலகின் ஜாம்பவானான Dr. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவு பத்திரிக்கை உலகிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தினத்திந்தி ஊழியர்களுக்கும், வாசகர்களுக்கும் லோக் சத்தா கட்சி ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


திரு.ஜெகதீஸ்வரன்
மாநில தலைவர்,
லோக் சத்தா கட்சி, தமிழ்நாடு

Categories: Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: