லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்

Saturday, May 4th, 2013 @ 1:29PM

லோக் சத்தா கட்சியின் சேவைப்பிரிவு தமிழகம் முழுவதும் செய்து வரும் சேவைகள்:

 • கேஸ் சிலிண்டர் அரசு நிர்ணயித்த விலைக்கு பெற்றுத்த்ருகிறோம். புதிய கேஸ் இணைப்பு அரசு நிர்ணயித்த விலையில் பெற்றுத்தருகிறோம்.
 • அரசு கேபிள் சந்தா அரசு விதிப்படி ரூ.70 க்கு ஆன்லைன் மூலம் கட்ட உதவி வருகிறது.
 • இரண்டு மற்றும் நான்கு சக்க்கர வாகன உரிமம் அரசு விதித்த தொகைக்கு எடுத்துதரப்படும்.
 • அரசு விற்கும் பத்திரம், விண்ணப்பங்கள், ஸ்டாம்ப் போன்றவை அரசு விலைக்கு பெற்றுத்தரப்படுகிறது
 • புதிய மின்சார இணைப்புகள், தமிழ் நாடு மின்சார வாரிய விதிகளின் படி லஞ்சம் இல்லாமல் பெற்றுத்தரப்படுகின்றது.
 • தமிழ் நாடு மின்சார வாரியத்தால் ஏற்படும் குறைபாடுகளுக்கு மின்சார சட்டம் விதி 21ன் படி நஷ்ட ஈடு பெற்றுத்தர உதவி வருகிறோம்.
 • தண்ணீர் வரி, வீட்டு வரி, புதிய இணைப்புகள் ஆகிய சேவைகளை அரசு சட்டங்களுக்கு உட்பட்டு உடனடியாக பெற்றுத்தரப்படுகிறது.
 • புதிய ரேஷன் கார்டு பெறவும், மாற்றம செய்யவும் அரசு விதிகளின் படி உதவி வருகிறோம்.
 • கல்விக்கடன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உதவிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
 • பத்திரப்பதிவு அரசு விதிகளின் படி இலஞ்சம் இன்றி செய்து தரப்படுகிறது.
 • பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

மேற்கண்ட சேவைகள் அனைத்தும் இலஞ்சம் இன்றி கிடைக்க லோக் சத்தா கட்சி உதவி வருகிறது.

மேலும் விபரங்களுக்கு. திரு.ஈஸ்வரன்: 8144901720, திரு பழனிக்குமார் : 8608822667

Categories: April 2013, Article, Whistle

3 Comments to "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்" add comment
s. karthikeyan
May 4, 2013 at 11:38 pm

mr. palanikumar is your cell no eleven digit .because want to catch you

tnlspadmin
May 6, 2013 at 4:41 pm

Karthikeyan, sorry it was a typo. Just fixed it. Thanks.

Rathinamoorthy
May 8, 2013 at 12:06 pm

I expect your great and true polictics

by moorthy

Leave a Reply

%d bloggers like this: