அக்கரை கடற்கரை சுத்திகரிப்பு

Monday, May 13th, 2013 @ 2:27PM

அன்பு நண்பர்களே,

லோக் சத்தா கட்சி உறுப்பினர்கள் நேற்று (12-மே-2013) மாலை ‘V R Volunteers’ நடத்திய கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். எழுவதற்கும் மேற்பட்ட பொது மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டு 40 பைகளில் சுமார் 150 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளை சேகரித்தனர். அதன் பின் குப்பை தொட்டிகளை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

Close
12-May-2013 17:12
Close
12-May-2013 17:31
 
Close
12-May-2013 17:59
Close
12-May-2013 18:10
Close
12-May-2013 18:27
 

Categories: Activities, Press Releases
Tags: , , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: