கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா

Thursday, June 6th, 2013 @ 8:35PM

லோக் சத்தா கட்சி தன் நான்காவது கிளையை கரூர் மாவட்டத்தில் தொடங்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது.

தொடக்க விழாவில் பங்கெடுத்து நல்ல அரசியலில் பங்கேற்குமாறு உங்களை அன்புடன் வரவேற்கிறது.

 தீய அரசியலுக்கான தீர்வு அரசியல் புறக்கணிப்பல்ல. நல்ல அரசியலே !!

அழைப்பிதழ் கீழே:

Close
06-Jun-2013 15:55
 

தொடர்பு கொள்ள : 8220044957

Categories: Activities, Karur News
Tags: ,

1 Comment to "கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா" add comment
Sureshkumar M
June 10, 2013 at 11:51 am

Best wishes for bright future!!!!
“Future of the Nation becomes dark, It is not because of the POWERCUT, It is because of young people who NEVER think about future of the Nation”.

Leave a Reply

%d bloggers like this: