திருப்பூர் செய்தி

Sunday, June 2nd, 2013 @ 4:51PM

அனைவருக்கும் வணக்கம்.

இப்பவும் திருப்பூர் மாவட்ட அலுவலகம் வருகிற 16-06-2013 முதல் புதிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது.  புதிய முகவரி

லோக் சத்தா கட்சி,  கதவு எண். 133/2, லட்சுமி நகர் மெயின் ரோடு, ஸ்டேட் வங்கி (பஜார் கிளை) எதிரில், திருப்பூர் – 641 602

புதிய அலுவல திறப்பு விழாவிற்கும் அதே தினத்தன்று துவங்கஉள்ள லோக்சத்தா கட்சி தொழிற்சங்க துவக்க விழாவிற்கும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நன்றியுடன்

எஸ்ஏ. முத்துபாரதி

விசில் மாத இதழ் – திருப்பூர் மாவட்ட ரிப்போர்டர்

96552 57195      mail :  no1tamilpriyan@yahoo.co.in

 

 

Categories: Tirupur News

1 Comment to "திருப்பூர் செய்தி" add comment
whistleblower manoj
June 3, 2013 at 8:37 am

All the best for your new venture to enter into workers area where there you can take up more issues for solving and membership drive would also be easy. Regards.. M

Leave a Reply

%d bloggers like this: