ஆர்ப்பாட்ட அழைப்பு – தமிழகத்தில் சேவை பெறும் உரிமைச் சட்டம் வேண்டி

Friday, November 22nd, 2013 @ 2:00PM

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி லோக் சத்தா லோக் சத்தா கட்சி சார்பில் வரும் சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

1404823_1475757069316747_1860666598_o-1024x725

சேவை பெறும் உரிமைச் சட்டமானது அனைத்து அரசு சேவைகளுக்கும் கால நிர்ணயம் செய்து, அதற்குள் அந்த சேவையை குடிமக்களுக்கு வழங்காவிடில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்க வழிவகை செய்கிறது. இதற்கான சட்ட வரைவை முன்னர் லோக் சத்தா பாராளுமன்றக் குழுவின் முன் 08-02-2012 அன்று சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சேவை பெறும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தியது நினைவிருக்கலாம்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

தேதி/நேரம்: மதியம் 3 முதல் 5 மணி வரை. சனிக்கிழமை, 23 நவம்பர் 2013.
இடம்: சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பாக (சேப்பாக்கம் மைதானம் எதிரில்)
தொடர்பு கொள்ள: திரு. குமார் (செல்:9791050519)

Categories: Activities, Press Releases, Right to Services
Tags: , ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: