​லோக் சத்தா தலைவர்கள் பைக் யாத்திரை – ​ ​இரண்டாம் கட்டம் – ​​கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள்

Sunday, February 2nd, 2014 @ 11:21PM

லோக் சத்தா கட்சி தலைவர்கள் திரு. ஜெகதீஸ்வரன் மற்றும் திரு. ஜெய்கணேஷ் ஆகியோரின் ஊழலுக்கு எதிரான தமிழகம் முழுவதுமான பைக் யாத்திரையின் ​​இரண்டாம்​​ கட்டமாக நாளை (0​3​ -0​2​-2014) முதல் ​கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். அவர்கள் யாத்திரையின் விவரங்கள் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஏற்கனவே திருவள்ளூர்​, ​​காஞ்சிபுரம் ​​மற்றும் விழுப்புரம் ​ஆகிய மாவட்டங்களில் அவர்களின் பயணத்தை முடித்துள்ளனர்.

இந்த யாத்திரை தமிழகத்தில் ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ மற்றும் வலுவான லோக் ஆயுக்தா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவே ஆகும்.

யாத்திரையின் விவரங்களையும் பயணத்தின் போது எடுக்கப்படும் புகைப்படங்களையும் காண: https://www.facebook.com/events/208782012643559/

இவர்களை தொடர்பு கொள்ள: 9791050512

Categories: Activities, Press Releases, Right to Services
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: