பத்திரிக்கையாளர் சந்திப்பு அழைப்பு – கல்வி உரிமை சட்டத்தை திறம்பட செயல்படுத்த முயற்சி – லோக்சத்தா கட்சி பங்கெடுப்பு

Friday, May 2nd, 2014 @ 11:17PM

திறம்பட செயல்படுத்த லோக்சத்தா கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் லோக்சத்தா தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் இந்த சட்டத்தை செயல்படுத்த என்னென சிக்கல்கள் உள்ளன எனவும், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் தலைமை செயலாளர் திருமதி. சபீதா அவர்களை சந்தித்து மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் திரு. ‘பாடம்’ நாராயணன் அவர்களின் தலைமையில் நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேர்ந்து லோக்சத்தா கட்சி கலந்து கொள்கிறது.

இடம்: ப்ரெஸ் கிளப் அரங்கம் (சேப்பாக்கம்)
நாள்: காலை 11 மணி, சனிக்கிழமை (03-05-2014)

அழைப்பிதழ்

Categories: Activities, Press Releases
Tags: ,

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: