Activities

Saturday, April 25th, 2015 @ 7:29PM

தகவல் உரிமை சட்ட போராளி மீது பொய் வழக்கு மற்றும் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுத்த காவல் துறையை கண்டித்து​ பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியை சேர்ந்த திரு. கமலஹாசன் என்ற தகவல் உரிமை சட்ட போராளியை கடந்த ஏப்ரல் 16 அன்று பொய் வழக்கில் காவல்துறை கைது செய்தது. மேலும் இந்த கைதை கண்டித்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த லோக்சத்தா கட்சிக்கு அனுமதியும் மறுத்துள்ளனர். இதைக் ​​​கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தியது. திரு. கமலஹாசன் அவர்களை “அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த…

Saturday, April 25th, 2015 @ 7:28PM

Loksatta Party petitions Perambalur dist collector seeking action on arrest of RTI activist on false charges and the District Administration for denying peaceful democratic protest rights

Loksatta Party has given a petition to the Perambalur district collector seeking action on arrest of RTI activist on false charges and the District Administration for denying peaceful democratic protest rights. Mr. Kamalhassan has been arrested on charges of trying to prevent a government authority from performing his duty. This…

Sunday, February 15th, 2015 @ 10:32AM

லோக்சத்தா கட்சி திருப்பூர் அலுவலக திறப்பு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருப்பூர் மாவட்ட லோக்சத்தா அணி லஞ்ச ஊழல் ஒழிப்பு செயல்பாடுகளில் மிகத் தீவிரமாக செயல்படுவது அனைவரும்அறிந்ததே.இது போன்ற மக்கள் பணிகளில் மேலும் சிறப்பாக செயல்பட வசதியாக திருப்பூர் லோக்சத்தா கட்சிக்கு அங்கேரிப்பாளையத்தில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர் திரு.சுரேந்திரா ஸ்ரீவத்சவா தலைமை தாங்கினார். இதைத் தொடர்ந்து நடந்த செயல்வீரர்கள் சந்திப்பில் மாநில தலைவர் திரு.பழனிகுமார், திருப்பூர் மாவட்ட தலைவர் திரு.பால்பாண்டி மற்றும்…

Sunday, February 15th, 2015 @ 10:31AM

Loksatta Party District HQ office inauguration and Press meet

Loksatta Party’s Tiruppur district chapter is working on anti-corruption and anti-bribery activities in a commendable manner for 3 years now. To work more effectively and to focus more on public issues, we are opening a district office building in Angeripalayam,Tiruppur. National president of Loksatta Party Mr.Surendra Srivatsava presided the function….

Friday, February 13th, 2015 @ 10:12PM

Hunger strike in Karur demanding Right To Services act

Loksatta Party organized a Hunger strike protest in Karur today demanding Right To Services act in Tamil Nadu. The Right To Services act ensures time-bound delivery of public services failing which the errant authority will be penalised and the fine amount will be given to the applicant as compensation. Loksatta…

Friday, February 13th, 2015 @ 10:12PM

சேவை பெறும் உரிமை சட்டம் கோரி கரூரில் உண்ணாநிலைப் போராட்டம்

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி லோக் சத்தா கட்சி இன்று கரூரில் உண்ணாநிலை போராட்டம் நடத்தியது. இந்த சட்டத்திற்காக லோக் சத்தா கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆகஸ்ட் 2013 இதற்கான பணியை துவக்கி இதுவரை சேவை பெறும் உரிமை சட்டத்திற்காக மாவட்டங்களில் கையெழுத்து முகாம்கள், விழுப்புணர்வு நடைபயணம், தமிழகம் முழுவதும் 52 நாட்கள் சுமார் 7000 கி.மீ பைக் யாத்திரை, ஆர்ப்பாட்டம், சென்னை மற்றும் திருப்பூரில்…

Saturday, January 10th, 2015 @ 7:17PM

Felicitation event for differently abled achievers

Dear Friends, ​The event to felicitate differently abled achievers ​was ​organized by Loksatta Party, Thozhan and Lit the Light NGOs t​oday ​evening. The chief guests for this event ​were Mr. Kris Srikanth (Former Cricketer of Indian Team) and Mr. Prabhu (Former ​principal of Nandanam Arts ​College). ​Mr. Prabhu, a visually…

Saturday, January 10th, 2015 @ 7:17PM

மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை ​அங்கீகரிக்கும் பாராட்டு நிகழ்ச்சி

அன்பு நண்பர்களே, ​இன்று சென்னை மயிலாப்பூரில் மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி​ சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சி லோக் சத்தா கட்சி, தோழன் அமைப்பு, லிட் தி லைட் அமைப்பு ஆகியோரால் இணைந்து நடத்தப்​பட்டது.​. ​​ ​இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் விளையாட்டு வீரர் திரு. ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் ​நந்தனம் கலைக் ​கல்லூரி முதல்வர் திரு. பிரபு ஆகியோர் கலந்து ​கொண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு…

Friday, January 9th, 2015 @ 7:14PM

அழைப்பிதழ் – மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி

வரும் சனிக்கிழமை (10-01-2015) மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு தங்களை அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்நிகழ்ச்சி லோக் சத்தா கட்சி, தோழன் அமைப்பு, லிட் தி லைட் அமைப்பு ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

Friday, January 9th, 2015 @ 7:14PM

Invitation – Felicitation event for differently abled achievers

வரும் சனிக்கிழமை (10-01-2015) மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு தங்களை அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்நிகழ்ச்சி லோக் சத்தா கட்சி, தோழன் அமைப்பு, லிட் தி லைட் அமைப்பு ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

Tuesday, December 16th, 2014 @ 10:11PM

​நிர்பயாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றி இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

தில்லியில் வன்புணர்வுக்கு உள்ளாகி மரணமடைந்த ‘நிர்பயா’ நிகழ்வு நடந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்நிகழ்வை நினைவுகூற இன்று மாலை 6 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியை லோக் சத்தா கட்சி நடத்தியது.

Tuesday, December 16th, 2014 @ 10:11PM

Second anniversary of Nirbhaya remembered by candle light vigil

It has been two years since a Delhi woman ‘Nirbhaya’ died due to rape and physical assault. Loksatta Party remembers the tragic event by conducting a candle light vigil at 6 PM tonight at Marina beach.