Activities

Monday, December 8th, 2014 @ 8:30AM

அழைப்பிதழ்: திருப்பூரில் உண்ணாநிலைப் போராட்டம் – தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி லோக் சத்தா கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இதுவரை அதற்காக கையெழுத்து முகாம்கள், விழுப்புணர்வு நடைபயணம், தமிழகம் முழுவதும் பைக் யாத்திரை, ஆர்ப்பாட்டம், சென்னையில் உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து இப்போது திருப்பூரில் உண்ணாநிலைப் போராட்டம். இடம்: திருப்பூர் இரயில் நிலையம் எதிரில், திருப்பூர். தேதி: 8-டிசம்பர்-2014 (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த போராட்டதை தலைமை…

Monday, December 8th, 2014 @ 8:30AM

Invitation: Tiruppur Hunger strike demanding Right To Services act in Tamil Nadu

Loksatta Party has been fighting for the enactment of Right to Services Act which will radically change the delivery of public services to citizens in the state. We have been running from pillar to post for the past several years and organized various meetings, submitted memorandums, gathered public opinion, traveled…

Wednesday, November 12th, 2014 @ 5:12PM

தமிழகத்தில் சேவைபெறும் உரிமை சட்டம் கோரி லோக்சத்தா கட்சி ஒருநாள் உண்ணாவிரதம் – 15 நவம்பர்

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி லோக் சத்தா கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இதுவரை அதற்காக கையெழுத்து முகாம்கள், விழுப்புணர்வு நடைபயணம், தமிழகம் முழுவதும் பைக் யாத்திரை, ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இப்போது உண்ணாவிரதம். நாள்: 15 நவம்பர் 2014 (சனிக்கிழமை) இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை. நேரம்: காலை 9 மணி – மாலை 6 மணி சேவை பெறும் உரிமை சட்டம் என்றால் என்ன? அனைத்து…

Wednesday, November 12th, 2014 @ 5:04PM

Loksatta Party demands “Right to Services” Act in Tamil Nadu! One day Fast on Nov 15!

Loksatta Party has been fighting for the enactment of Right to Services Act which will radically change the delivery of public services to citizens in the state. We have been running from pillar to post for the past several years and organized various meetings, submitted memorandums, gathered public opinion, traveled…

Friday, May 2nd, 2014 @ 11:19PM

Press meet invite – Effective implementation of ‘Right To Education’ act in Tamil Nadu – Loksatta party participates

Loksatta Party has been working on the effective implementation of the Right To Education act in Tamil Nadu. It is to be remembered that Loksatta has impleaded itself in a PIL related to this item in Madras High Court. A memorandum was submitted today to Mrs.Sabitha, IAS, Principal Secretary, School…

Friday, May 2nd, 2014 @ 11:17PM

பத்திரிக்கையாளர் சந்திப்பு அழைப்பு – கல்வி உரிமை சட்டத்தை திறம்பட செயல்படுத்த முயற்சி – லோக்சத்தா கட்சி பங்கெடுப்பு

திறம்பட செயல்படுத்த லோக்சத்தா கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் லோக்சத்தா தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. வரும் கல்வியாண்டில் இந்த சட்டத்தை செயல்படுத்த என்னென சிக்கல்கள் உள்ளன எனவும், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் தலைமை செயலாளர் திருமதி. சபீதா அவர்களை சந்தித்து மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் திரு. ‘பாடம்’ நாராயணன் அவர்களின் தலைமையில் நடக்கும் பத்திரிக்கையாளர்…

Wednesday, March 5th, 2014 @ 5:29PM

சசிபெருமாள் அய்யா உண்ணாவிரதம் – தமிழகத்தில் தீவிர மதுகாட்டுப்பாடு கோரி -பங்கேற்க லோக்சத்தா உறுப்பினர்களுக்கு அழைப்பு

புனித ஆத்மா காந்தியவாதி சசி பெருமாள் அய்யா அவர்கள் மதுவிற்கு எதிராக, மதுவின் கோரப்பிடி ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடாது​, நம் அடுத்த தலைமுறை வளமுடன் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 3​5​​-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். லோக்சத்தா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. பழனிகுமார் அவர்களின் தலைமையில், தமிழகத்தில் தீவிர மதுக்கட்டுப்பாடு கோரி, கட்சி உறுப்பினர்கள் நாளை (06-மார்ச்-2014) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து சசிபெருமாள் அய்யா…

Wednesday, February 5th, 2014 @ 12:00AM

Loksatta Party supports ​Hunger strike ​ ​demanding an efficient Information Commission in Tamil Nadu

The State Information Commission in Tamil Nadu is functioning in a very inefficient manner. So many petitions which were appealed by the Loksatta Party to the Commission have been delayed and were unjustly rejected. Also the commission is neither levying any fines nor recommending any departmental action against errant Information…

Tuesday, February 4th, 2014 @ 11:59PM

தமிழ்நாடு தகவல் ஆணையம் திறம்பட செயல்படக் கோரி உண்ணாவிரதம் – லோக்சத்தா கட்சி ஆதரவளிக்கிறது

தமிழ்நாடு தகவல் ஆணையம் சரியான முறையில் செயல்படாமல் இருக்கிறது. லோக்சத்தா கட்சியின் சார்பில் தகவல் கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மேல் முறையீட்டு மனுக்கள் காலதாமதப் படுத்தப்பட்டும், நியாயமான காரணம் இன்றியும் தகவல் நிராகரிக்கப்பட்டும் உள்ளது. மேலும் தகவல் உரிமை கோரிக்கைகளை காலதாமதப்படுத்தப்படும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பதையோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையோ தகவல் ஆணையம் செய்வதில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில் உள்ள தகவல் அதிகாரிகளும் தகவல்…

Sunday, February 2nd, 2014 @ 11:28PM

Loksatta leaders – Bike Rally – ​Phase Two – ​Cuddalore, Perambalur, Ariyalur and Trichy districts

Loksatta Party leaders Mr. Jagadheeswaran and Mr. Jaiganesh ​will start the Phase two of their Bike Yatra from tomorrow (03​-​2​-2014). They will cover Cuddalore, Perambalur, Ariyalur and Trichy districts in Phase two of their journey.​ ​ ​They have already completed the​ir​ Yatra in Tiruvallur, Kanchipuram​ and Vizhuppuram districts. This Yatra is aimed at spreading…

Sunday, February 2nd, 2014 @ 11:21PM

​லோக் சத்தா தலைவர்கள் பைக் யாத்திரை – ​ ​இரண்டாம் கட்டம் – ​​கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள்

லோக் சத்தா கட்சி தலைவர்கள் திரு. ஜெகதீஸ்வரன் மற்றும் திரு. ஜெய்கணேஷ் ஆகியோரின் ஊழலுக்கு எதிரான தமிழகம் முழுவதுமான பைக் யாத்திரையின் ​​இரண்டாம்​​ கட்டமாக நாளை (0​3​ -0​2​-2014) முதல் ​கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். அவர்கள் யாத்திரையின் விவரங்கள் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே திருவள்ளூர்​, ​​காஞ்சிபுரம் ​​மற்றும் விழுப்புரம் ​ஆகிய மாவட்டங்களில் அவர்களின் பயணத்தை முடித்துள்ளனர். இந்த…

Saturday, January 11th, 2014 @ 5:58PM

சாலை விதிகளை மீறினால் என்ன அபராதம்?

வாகனம் ஓட்டும் நண்பர்களே சாலை விதிகளை மீறும்போதும், கடைபிடிக்க தவறும்போதும் அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் கவலைப்படுவதில்லை. ஆனால் காவல்துறையினரிடம் மாட்டும் போது, என்ன தண்டனைக்கு என்ன அபராதம் என்று பொது மக்கள் பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. சட்ட ஒழுங்கைக் காப்பற்ற வேண்டிய காவல்துறையினர் பொது மக்களிடம் ஏமாற்றி அபராதம் வசூல் செய்வதும் புதிதல்ல. சாலை விதிகளை மீறுபவர்களுக்கு என்ன அபராதம் என்ற அரசாணையின் நகலை தகவல் பெறும் உரிமை சட்டத்தின்…