Activities

Tuesday, April 9th, 2013 @ 2:57PM

LSP Chennai’s Public Grievances Meeting at Urapakkam.

People still struggle for basic services like ration cards, gas connections, EB connections and the country is unfortunately in a bad shape because of corruption in all these essential services. Time to stop this corruption and Lok Satta Chennai geared up to get into the field, hear them, help them…

Thursday, April 4th, 2013 @ 8:39AM

லோக் சத்தா கட்சியின் திருப்பூர் பயணம்

லோக் சத்தா கட்சியின் மாநிலக் குழு கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திருப்பூர் பயணித்தது. மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் திருப்பூர் மாவட்ட அணியினரைச் சந்திக்கவும், அவர்களது செயல்பாடுகளில் கலந்துகொள்ளவும் இந்தப் பயணம். மார்ச் 30 : சனிக்கிழமை சனிக்கிழமை காலை 7.00 மணி அளவில் சென்னையிலிருந்து மாநில நிர்வாகிகள் திருப்பூருக்கு வருகை தந்தனர். காலை உணவிற்குப் பின்னர் 2 நாள் செயல்பாடுகளில் முதல் நிகழ்வாக கேஸ் ஏஜென்சிகளுக்குச் சென்று…

Wednesday, April 3rd, 2013 @ 9:05PM

மாநில தகவல் ஆணையத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக அரசின் திட்டமான அரசு கேபிள் டிவி-யில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தேவையான தகவல்களை தரக்கோரி லோக் சத்தா கட்சியின் மாவட்ட செயலாளர் திரு பழனிகுமார் அவர்கள் ‘மாநில தகவல் ஆணையத்தின்’ மேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தும் அரசு கேபிள் டிவி சார்பில் எந்த ஒரு பதிலும் வராததால் தகவல் ஆணையத்திடம் மேல்…

Wednesday, April 3rd, 2013 @ 11:33AM

Lok Satta Party files case against State Information Commission in Madras High Court

Lok Satta Party, Tamil Nadu makes constant endeavors to ensure transparent and good governance across the state. One such attempt is to monitor the functioning of Tamil Nadu Arasu Cable TV Corporation Ltd and to ensure transparency in its implementation. Mr. Palani kumar, District Secretary of Lok Satta Party had…

Sunday, March 3rd, 2013 @ 2:59PM

அமில வீச்சுக்கு எதிரான நடைபயணம்

லோக் சத்தா கட்சியின் தமிழ்நாடு அணி இன்று (3-மார்ச்-2013) காலை 7 மணி முதல் 8 மணி வரை மெரினா கடற்கரையில், அமில வீச்சை கண்டித்தும், அமில வீச்சை கட்டுபடுத்தவும், அதற்கு போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், அமில வீச்சை களைய முறையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், அமில விற்பனையை ஒழுங்குபடுத்தவும் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வலியுறுத்தி பேரணி ஒன்றை நடத்தியது. இந்த பேரணிக்கு முன்னால் மதிய ஊழல் ஒழிப்பு…

Sunday, March 3rd, 2013 @ 2:56PM

Lok Satta Party – Rally against acid attacks

Lok Satta Party Tamil Nadu has conducted a rally today (3rd March 2013) morning between 7 AM and 8 AM in Marina beach, condemning the recent acid attacks on women and demanding the government to develop the medical infrastructure, take legal measures to curb attacks and to regulate the acid…