Right to Services

Wednesday, December 18th, 2013 @ 9:58PM

Citizens awareness walk campaign

Lok Satta Party is proud to announce that public activist and Lok Satta Party’s Tamil Nadu state executive committee member Elizabeth Seshadri will lead the ‘Citizens walk campaign’ demanding Good governance from tomorrow. This will be inagurated by Mr. Devendra Oza, Former IAS officer, and Mr. S.M. Arasu, State President…

Wednesday, December 18th, 2013 @ 9:58PM

குடிமக்கள் விழிப்புணர்வு நடைபயணம்

லோக் சத்தா கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. எலிசபெத் சேஷாத்ரி அவர்கள் நாளை முதல் நல்லாட்சி வேண்டி ‘குடிமக்கள் விழிப்புணர்வு நடைபயணம்’ செய்ய இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நடைபயணத்தை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான திரு. M. தேவேந்திர ஒசா மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைவர் திரு. S.M. அரசு ஆகியோர் துவக்கிவைக்கிறார்கள். இந்த நடைபயணம் ‘நடப்போம்.. நல்லாட்சி கேட்டு’ என பெயரிடப்பட்டுள்ளது….

Tuesday, November 26th, 2013 @ 10:36PM

சேவை பெறும் உரிமைச் சட்டப் போராட்டத்தின் எழுச்சி

லோக் சத்தா கட்சியின் மாநில தலைவர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்ட சுமார் 50 உறுப்பினர்களும், பொது மக்களும் பேச்சாளர்களின் உரையில் மேலும் எழுச்சி பெற்றனர். சேவை பெறும் உரிமைப் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்த உறுதி எடுத்தனர். ஜெகதீஸ்வரன் கூறும் போது இந்த முக்கியமான சட்டம் நிறைவேறும் வரை லோக் சத்தாவின் அச்சட்டம் குறித்த பிரச்சாரப் பணி தொடரும் என்றும், வரும் சட்டசபை…

Sunday, November 24th, 2013 @ 7:44AM

Right to Services Act demand intensifies

D.Jagadheeswaran state President of Lok Satta Party presided over the agitation that took place today at near Chepauk Guest House. The around 50 people who joined the agitation including members, public got inspired by the speakers even more and pledged to intensify the demand. Jagadheeswaran said that till the new…

Friday, November 22nd, 2013 @ 2:01PM

Invitation for Protest: To demand ‘Right To Services Act’ in Tamil Nadu

Lok Satta Party is organizing a protest coming saturday demanding ‘Right To Services’ act in the state. RTS act guarantees time-bound government services to citizens and in case if there is any delay in getting the service, it provides for the citizen to be compensated. Its to be noted that…

Friday, November 22nd, 2013 @ 2:00PM

ஆர்ப்பாட்ட அழைப்பு – தமிழகத்தில் சேவை பெறும் உரிமைச் சட்டம் வேண்டி

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் கோரி லோக் சத்தா லோக் சத்தா கட்சி சார்பில் வரும் சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. சேவை பெறும் உரிமைச் சட்டமானது அனைத்து அரசு சேவைகளுக்கும் கால நிர்ணயம் செய்து, அதற்குள் அந்த சேவையை குடிமக்களுக்கு வழங்காவிடில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்க வழிவகை செய்கிறது. இதற்கான சட்ட வரைவை முன்னர் லோக் சத்தா பாராளுமன்றக் குழுவின் முன் 08-02-2012 அன்று…

Saturday, November 16th, 2013 @ 12:34AM

Campaign demanding ‘Right To Services Act’ at Marina

Lok Satta Party has been campaigning for enactment of Right to Services Act in TN. RTS act guarantees time-bound government services to citizens and in case if there is any delay in getting the service, it provides for the citizen to be compensated. Its to be noted that Lok Satta…

Saturday, November 16th, 2013 @ 12:32AM

சேவை பெறும் உரிமைச் சட்டம் கோரிப் பிரச்சாரம்

லோக் சத்தா கட்சி தமிழகத்தில் ‘சேவை பெறும் உரிமை’ சட்டம் நிறைவேற்றக் கோரும் இயக்கத்தை நடத்தி வருகிறது. சேவை பெறும் உரிமைச் சட்டமானது அனைத்து அரசு சேவைகளுக்கும் கால நிர்ணயம் செய்து, அதற்குள் அந்த சேவையை குடிமக்களுக்கு வழங்காவிடில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்க வழிவகை செய்கிறது. இதற்கான சட்ட வரைவை முன்னர் லோக் சத்தா பாராளுமன்றக் குழுவின் முன் 08-02-2012 அன்று சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது. மெரினாவில் நாளை நடைபெற…

Tuesday, November 12th, 2013 @ 8:30PM

சேவை பெறும் உரிமை – குடிமக்களை அரசானாக்க உறுதி ஏற்போம்

அரசு ஊழியர் அல்லது “கவர்மென்ட செர்வன்ட்” ஆகிய வார்த்தைகளை நாம் எந்த இடத்தில் கேட்டாலும், அந்த இடம் அரசாங்க அலுவலகம் என்றும், ஒரு அரசு ஊழியருக்கும், பொது மக்களுக்கும் ஏதாவது ஒரு வாக்குவாதம் அங்கே நடக்கிறது எனவும் புரிந்துகொள்வோம். பெரும்பாலான நேரங்களில் அந்த வாக்குவாதம் ஒரு விசயத்தை சுற்றி மட்டுமே இருக்கும் – “இன்னும் எத்தனை தடவை நான் இப்படி நடக்கிறது? எவ்வளவு நாள் ஆகும்னாவது சரியா சொல்லுங்க”. அதன்…

Saturday, November 9th, 2013 @ 11:41PM

Enthusiastic public support for launch of Lok Satta Party’s campaign demanding Right To Services Act in TN

A campaign demanding Right To Services Act in TN was launched in Chennai at the busy Mylapore tank bus stop today by its State President Jagadheeswaran for a very enthusiastic response from the public. Mylapore incharge of the party Mr. Ashok and members from the constituency and rest of Chennai…

Saturday, November 9th, 2013 @ 11:39PM

லோக் சத்தா கட்சியின் சேவை பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றக் கோரிய பிரச்சாரத்திற்கு மக்கள் ஆதரவு

லோக் சத்தா கட்சியின் மாநில தலைவர் திரு.ஜெகதீஸ்வரன் தலைமையில் சேவை பெறும் உரிமைச் சட்டப் பிரச்சாரம் இன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மயிலாப்பூர் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் மக்களின் நல்ல ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது. கட்சியின் மயிலாப்பூர் பொறுப்பாளர் திரு. அசோக், தொகுதி மற்றும் சென்னையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கார்டூன்கள் அடங்கிய பதாகைகள் கொண்டு பொது மக்களுக்கு சட்டத்தின் பலன்கள் எடுத்துரைக்கப்பட்டது. இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டால்…

Friday, November 8th, 2013 @ 5:08PM

Invitation – ‘Right To Services’ campaign launch

Dear Friends, Lok Satta Party is launching its ‘Right To Services (RTS)’ campaign in Mylapore, Chennai this weekend. RTS act guarantees time-bound government services to citizens and in case if there is any delay in getting the service, the citizen will be compensated for the same. Campaign launch: LSP cadres…