Right to Services

Friday, November 8th, 2013 @ 5:04PM

அழைப்பிதழ் – சேவை பெறும் உரிமை இயக்க துவக்கம்

அன்பு நண்பர்களே, லோக் சத்தா கட்சி தமிழகத்தில் ‘சேவை பெறும் உரிமை’ சட்டம் நிறைவேற்ற கோரி இயக்கத்தை சென்னையில் துவக்குகிறது. சேவை பெறும் உரிமை சட்டமானது அனைத்து அரசு சேவைகளுக்கும் கால அவகாசம் ஏற்படுத்தி அதற்குள் அந்த சேவையை குடிமக்களுக்கு வழங்காவிடில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்க வழிவகை செய்கிறது. இயக்க துவக்கம்: லோக் சத்தா தொண்டர்கள், பொதுமக்கள் அவர்களின் அடிப்படை சேவைகளை பெற உதவி செய்வார்கள். மேலும் சேவை…

Monday, September 23rd, 2013 @ 11:14PM

Lok Satta Party demands Right To Services

The Lok Satta Party has been demanding the implementation of ‘Right To Services’ act in Tamil Nadu. As per the RTS act, every public authority is obligated to publish a citizen’s charter and should ensure time-bound service for all government services. In case if there is any delay from the…

Monday, September 23rd, 2013 @ 11:12PM

சேவை பெறும் உரிமை சட்டம் கோரி மனு

தமிழகத்தில் ‘சேவை பெறும் உரிமை’ சட்டத்தை செயல்படுத்த லோக் சத்தா கட்சி கோரி வருகிறது. இச்சட்டத்தின்படி எந்த ஒரு அரசு சேவைக்கும் கால அளவு நிர்ணயித்து குடிமக்கள் சாசனம் வெளியிட வேண்டும்) அந்த குறிப்பிட்ட கால வரம்புக்குள் மக்களுக்கு அதை அளிக்க வேண்டும். கால தாமதம் ஆகும் பட்சத்தில் அதற்குரிய நஷ்ட ஈட்டை பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டும். இதனால் பொது மக்கள் பெரிதும் பயன்பெறுவதுடன் இலஞ்சமும் பெரிய அளவில் குறையும்….