Press Releases

Monday, March 14th, 2016 @ 9:01PM

தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணத்தை தடுக்க சாதி வெறியர்கள் கொலைவெறி – லோக்சத்தா கட்சி கண்டிக்கிறது

​​தமிழகத்தில் சாதி வெறியர்கள் சாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்கள் மீதான கொலைவெறி தாக்குதல்களை லோக்சத்தா கட்சி கண்டிக்கிறது. இந்த வன்முறைகளை தடுக்க அரசும், காவல்துறையும் இந்த சாதி வெறியர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் ​அனைத்து கட்சிகளும் இந்த கொடுமைக்கு எதிராக குறல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகிறது. இதற்குத் தீர்வு நாட்டின் இளைய தலைமுறையினர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதே என இளைய தலைமுறையினருக்கு லோக்சத்தா…

Monday, March 14th, 2016 @ 9:01PM

Loksatta Party condemns murder and violence by casteist elements to stop inter caste marriages

Loksatta Party condemns the cold blooded murder perpetrated by casteist elements against inter-caste marriage couples. Loksatta Party urges the government and police to quell this violence with iron hand. Loksatta Party further urges political parties to condemn this. Loksatta Party advises youngsters to stop caste based marriage as that is…

Wednesday, March 2nd, 2016 @ 7:42PM

லோக்சத்தா கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

லோக்சத்தா கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டது. தேர்தலை தொடர்ந்து இந்த கோரிக்கைகளுக்காக தொடர்ந்து உழைப்போம் என தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தல் அறிக்கையை இங்கே இணைத்துள்ளோம்.

Wednesday, March 2nd, 2016 @ 7:42PM

Loksatta Party Election Manifesto release

Loksatta Party conducted a press meet today to release the Election manifesto for the upcoming assembly elections. The party has decided to work for these demands irrespective of the election results. Download the manifesto

Monday, February 29th, 2016 @ 8:37PM

Union budget is status-quoist and not transformative – Loksatta Party

Loksatta Party is of the opinion that the Union budget is status-quoist and not transformative. It has failed to meet the high expectations in terms of reforms. The key features in this budget includes ensuring fiscal prudence with the government attempting to keep the deficit within target limits, modest increase…

Thursday, February 11th, 2016 @ 11:44PM

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் லோக்சத்தா கட்சியின் நிறுவனர் டாக்டர். ஜெயபிரகாஷ் நாராயண் உரை

பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7-ம் தேதிகளில், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், லோக்சத்தா கட்சியின் நிறுவனர் டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயண் பங்கேற்றார். பல முக்கியமான கட்சி தலைவர்கள் , தொழிலதிபர்கள், ஹிந்தி பட பிரமுகர்கள், கலைஞர்கள் மற்றும் அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் இதில் பங்கேற்று, இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசினர். 750-க்கும் மேலான மாணவர்கள் மற்றும் இதர மக்கள் இதில் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தின்…

Thursday, February 11th, 2016 @ 11:43PM

Our democracy has been reduced to voting and shouting, Policies and Decentralization key for change: Dr JP

Loksatta founder Dr. Jayaprakash Narayan attended a 2 day India conference at Harvard University on the 6th and 7th of February. Speakers at the conference included several top politicians, business leaders, bollywood celebrities, artists, NGO leaders, and Faculty of leading US universities researching on various aspects of India’s development. Over…

Friday, February 5th, 2016 @ 5:12PM

ஊழல் விசாரணையை நீர்த்துப்போகச் செய்யும் தமிழக அரசாணையை லோக் சத்தா கட்சி எதிர்க்கிறது – சார்பற்ற லோக் ஆயுக்தா வேண்டுமென வற்புறுத்துகிறது

அண்மையில் தமிழக அரசு அரசாணையொன்றில், ஊழல் செய்த தமிழக அரசதிகாரிகளை விசாரிக்கும் முன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையானது கண்டிப்பாக அரசிடம் அனுமதி பெற வேண்டுமென ஆணையிட்டிருந்தது. இவ்வரசாணையை லோக் சத்தா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இது விசாரணைத் துறையின் அதிகாரத்தையும் வீச்சையும் நீர்த்துப்போகச் செய்யும் குறுக்குவழியே ஆகும். அனைவரையும் சீராக நடத்துகிறோம் என்ற போர்வையில், ஊழலுக்கெதிரான அரசதிகாரங்களை மையப்படுத்தும் முயற்சி மட்டுமே. மக்கள் நலனில் அரசு சீரிய…

Friday, February 5th, 2016 @ 5:12PM

Loksatta Party opposes GO to dilute investigation against corrupt officials – Demands independent Lok Ayuktha

Loksatta Party opposes the recent Government Order ​mandating the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) to proceed in complaints of corruption against government officials only after getting approval of the State government. This is nothing but diluting the powers of the investigation agency. The party views this as a move…

Saturday, January 2nd, 2016 @ 12:13PM

Loksatta Party opposes Madras High court judgment imposing dress code in Temples

Loksatta is alarmed at the Madras High Court judgment trampling on the fundamental rights of citizens and encroaching upon legislative authority. It is known that Madras High Court has imposed a regressive dress code on citizens entering temples. Judgment prescribes strict formal wear, essentially banning jeans, t-shirts for all gender, even long skirts…

Saturday, January 2nd, 2016 @ 12:12PM

கோயில்களில் உடைக்கட்டுப்பாடு விதிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு – லோக்சத்தா கட்சி எதிர்க்கிறது

குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு லோக்சத்தா கட்சிக்கு அதிர்ச்சி தரும் விதமாக உள்ளது. மேலும் இத்தீர்ப்பு சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்துறைகளில் நீதித்துறை தலையிடுவதாகவும் லோக்சத்தா கட்சி கருதுகிறது. சென்னை உயர் நீதிமன்றம் மக்கள் கோயில்களுக்குள் நுழைய ஒரு பிற்போக்குத்தனமான ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு அனைத்து பாலர்களுக்கும் ஜீன்ஸ், டி-சர்ட்டுகள், பெண்கள் அணியும் நீண்ட பாவாடை(ஸ்கர்ட்) வகை உடைகளையும் தடை செய்கிறது….

Friday, December 18th, 2015 @ 5:34PM

Loksatta calls upon government to disburse the compensation properly; condemns vote bank politics

It is known that government has termed the disaster brought upon by government’s negligence and ineptitude as ‘natural disaster’ and is sending out assessors to survey damage. Survey questions include family basic details, bank account information and following 4 questions regarding damages: What is the type of the damaged house?…