Press Releases

Sunday, March 3rd, 2013 @ 2:59PM

அமில வீச்சுக்கு எதிரான நடைபயணம்

லோக் சத்தா கட்சியின் தமிழ்நாடு அணி இன்று (3-மார்ச்-2013) காலை 7 மணி முதல் 8 மணி வரை மெரினா கடற்கரையில், அமில வீச்சை கண்டித்தும், அமில வீச்சை கட்டுபடுத்தவும், அதற்கு போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், அமில வீச்சை களைய முறையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், அமில விற்பனையை ஒழுங்குபடுத்தவும் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வலியுறுத்தி பேரணி ஒன்றை நடத்தியது. இந்த பேரணிக்கு முன்னால் மதிய ஊழல் ஒழிப்பு…

Sunday, March 3rd, 2013 @ 2:56PM

Lok Satta Party – Rally against acid attacks

Lok Satta Party Tamil Nadu has conducted a rally today (3rd March 2013) morning between 7 AM and 8 AM in Marina beach, condemning the recent acid attacks on women and demanding the government to develop the medical infrastructure, take legal measures to curb attacks and to regulate the acid…

Sunday, March 3rd, 2013 @ 2:53PM

அமில வீச்சுகளைக் கட்டுப்படுத்த லோக் சத்தா கட்சியின் பரிந்துரைகள்

சிகிச்சை மற்றும் மறுவாழ்வு, தண்டனை மற்றும் நீதி, பலத்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள். அமில விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகள். செறிவூட்டப்பட்ட அமிலம் எளிதாக கிடைக்காத வண்ணம் செய்யும் சட்டங்கள். அமிலத்தின் தீய தாக்கத்தை குறைக்கும் வண்ணம் உடன்படிக்கை ஏற்படுத்த, அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் ஆதரவு திரட்டுதல். உற்பத்தியாளர், பகிர்ந்து வழங்குபவர், வணிகர்கள், தொழில்புரிவோர் மற்றும் தனி நபர்கள் யாவரும்அமிலத்தை கையாளும் முறை, பாதுகாப்பாக வைத்தல், முத்திரைச் சீட்டு ஒட்டுதல்,…

Sunday, March 3rd, 2013 @ 2:28PM

Proposal to the Government to tackle acid attack menace

Following are proposals involving the aspects of treatment and rehabilitation of the victim, punishment and justice and prevention of this serious menace. Bring in strong regulation on the sale of acids to the general public, such that concentrated acids are not accessible at counters for anybody at meagre cost. Seek…

Wednesday, February 27th, 2013 @ 8:09PM

Acid attack condolence and Rally for the cause

Lok Satta Party expresses its deepest condolences to the bereaved family of the acid attack victim Ms. Vidhya. This incident has happened even before we could console ourselves over the death of Vinodhini, an acid attack victim. These incidents instill a fear in us that these may continue and seriously…

Wednesday, February 27th, 2013 @ 8:08PM

அமில தாக்குதல் அஞ்சலி / கண்டனம் மற்றும் பேரணி அறிவிப்பு

அமில தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த சகோதரி வித்யாவின் குடும்பத்தினருக்கு லோக் சத்தா கட்சி தன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது. அமில தாக்குதலுக்கு உள்ளான வினோதினியின் இழப்பின் துயரத்தில் இருந்து நாம் மீள்வதற்குள் நடந்த சம்பவம் இது. எங்கே இது போன்ற துர்சம்பவங்கள் தொடருமோ என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்தும் விதமாக இந்த தாக்குதல் அமைகிறது. முக்கியமாக படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்களின் மனஉறுதியை குலைக்கிறது. அமில தாக்குதல்களை குறைக்க…