Press Releases

Friday, December 18th, 2015 @ 5:34PM

அரசே! வெள்ள நிவாரணத் தொகையை முறையாக வழங்கிடு – ஓட்டு வங்கி அரசியலை செய்யாதே!!!

அரசின் அலட்சியத்தாலும், மெத்தனப்போக்காலும் சென்னையில் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு ‘இயற்கை பேரிடர்’ என பெயர் சூட்டி, தமிழக அரசு மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க கணக்கீட்டாளர்கள் கொண்டு கணக்கெடுத்து வருவதை எல்லோரும் அறிவார்கள். அந்த வெள்ள நிவாரண கணக்கெடுப்பில் ஒரு குடும்பத்தின் அடிப்படை விவரங்களோடு, வங்கி கணக்கு விவரமும், பாதிக்கப்பட்ட வீடு குறித்து முக்கியமான 4 கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளது – பாதிக்கப்பட்ட வீட்டின் வகை – குடிசை / நிரந்தர வீடு…

Sunday, November 22nd, 2015 @ 7:31PM

Loksatta demands compensation of 1 lakh for a family and property tax amount be returned to Flood victims

Loksatta party demands compensation of Rs 1 Lakh per family for middle class and Rs 20,000 per family for Urban poor per family for the victims of recent floods. The party demands that the property tax collected in the last 5 years should be returned to the people as a…

Sunday, November 22nd, 2015 @ 7:31PM

அரசே! வெள்ள நிவாரணம் – குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் வழங்கு சொத்து வரியை திருப்பிக்கொடு

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நகரவாழ் நடுத்தர வர்க்க மக்களுக்கு ரூ 1 லட்சமும், நகர ஏழைகளுக்கு ரூ 20,000-ம் வழங்க வேண்டுமென லோக்சத்தா கோருகிறது. மேலும் மாநகராட்சியின் அலட்சியத்திற்கு இழப்பீடாக கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் கட்டிய ‘சொத்து வரியை’ மக்களிடமே திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் லோக்சத்தா கட்சி வைக்கிறது. வட கிழக்கு பருவ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை நகர வாசிகளை சந்தித்தும், அவர்களுக்கு வசித்த…

Sunday, November 1st, 2015 @ 5:13AM

Changing a school to college at the cost of students future for political gain

The Hon’ble Chief Minister Selvi. Jayalalitha has opened a new Government Arts and Science College in RK Nagar by video conferencing. In reality it is the greatest deceit as the college has been opened in a  corporation middle school campus. It is to be noted that opening a college in…

Sunday, November 1st, 2015 @ 5:11AM

பள்ளியை கல்லூரியாக்கி அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை அரசாங்கம் பாழக்குகிறது

ஆர்கே நகரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, ஒரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாண்புமிகு முதல்வர் செல்வி. ஜெயலலிதா துவக்கிவைத்துள்ள நிகழ்வு கண்டிக்கத்தக்கது. வழக்கம்போல ஓய்வில் இருக்கும் தமிழக முதல்வர், வழக்கம்போல காணொளி மூலம், இல்லாத ஒரு கல்லூரியை துவக்கிவைத்து செய்துள்ள மாபெரும் புரட்சி நகைப்புக்குரியது. சுமார் 8 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, முதல்வரின் தேர்தல் காலத்து சுயதம்பட்டத்திற்காக அவசர அவசரமாக…

Friday, October 16th, 2015 @ 7:02PM

Loksatta Party opposes the SC judgment quashing NJAC

​Loksatta Party is of the opinion that the Supreme Court decision quashing National Judicial appointment Commission is patently unconstitutional. Clearly SC is wrong in this regard. Now SC wants ‘Mulla Raj’ in India. India cannot allow any organ or institution to stand above the Constitution & rule of law. Judges…

Friday, October 16th, 2015 @ 7:02PM

​தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் செல்லாது என்ற உச்சநீதிமன்ற​ ​தீர்ப்பை லோக்சத்தா கட்சி எதிர்க்கிறது

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைத்தது செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை லோக்சத்தா கட்சி எதிர்கிறது. இந்தத் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒன்றாகும். உலகில் உள்ள எந்த நாட்டிலும் நீதிபதிகளே நீதிபதிகளை ‘வாரிசு’ முறை போல தேர்ந்தெடுக்கும் கேலிக்கூத்து இல்லை. நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதை காரணம் காட்டி வெளிப்படைத்தன்மையை கொண்டுவருவதை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பாராளுமன்றம் அவசரமாக கூடி தேசிய நீதிபதிகள் நியமன…

Wednesday, October 14th, 2015 @ 9:24PM

Tamil Nadu government tops in contempt cases: Courts should be more serious about contempt cases

We have received news reports which mention that there are around 20,000 cases where the court orders are not implemented properly and Tamil Nadu government tops in the contempt of courts. However this is no surprise to those who are familiar with the Judicial functioning in the state. In most…

Wednesday, October 14th, 2015 @ 9:24PM

நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு முதலிடம் – நீதிமன்றம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டும்

“20,000 வழக்குகளில் உத்தரவை நிறைவேற்றவில்லை: கோர்ட் அவமதிப்பில் தமிழக அரசு முதலிடம்​.​ சென்னை உயர் நீதி மன்றம் கடும் கண்டனம்​”​ என்ற செய்தி ​எவ்விதமான அதிர்ச்சியை​யும் நமக்கு ஏற்படுத்தவில்லை. அரசுக்கு எதிராக எந்த வழக்கு தொடுக்கப்பட்டாலும், நீதிமன்றம் அந்த வழக்கை எடுத்து​க்​கொள்ளு​ம்​முன் அதனை எப்படியாவது நீர்த்து​ப்​போக செய்ய வேண்டும் என்ற முனைப்பு அரசு வழக்கறிஞர்களால் காட்டப்படும். லோக்சத்தாவின் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு ​​இதற்கு சரியான உதாரணம். நம் வழக்கு ஏற்றுக்கொள்ளு​ம்…

Monday, September 21st, 2015 @ 7:31PM

Loksatta Demands CBI Probe Into the Death of Tiruchengode Dalit DSP Vishnupriya

Loksatta Party expresses its condolence for the bereaved family of Vishnupriya. It is unfortunate that we lost a young and honest officer. DSP Vishnupriya has been handling the politically sensitive caste based homicide of Gokulraj and her colleagues allege interference in that case from superiors as the reason for her…

Monday, September 21st, 2015 @ 7:31PM

திருச்செங்கோட்டு தலித் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலையை சிபிஐ விசாரிக்கவேண்டும் – லோக் சத்தா கட்சி வலியுறுத்தல்

காவல்துறை அதிகாரி விஷ்ணுபிரியா அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு லோக்சத்தா கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. ஒரு நேர்மையான இளம் அதிகாரியை நாம் இழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. திருச்செங்கோட்டுக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா, கோகுல்ராஜின் கொலைவழக்கைத் தீவிரமாக விசாரித்து வந்துள்ளார். சாதிப்பின்புலம் சார்ந்த இந்தக் கொலை பற்றிய விசாரணையில், உயரதிகாரிகளின் தலையீடே அவரது தற்கொலைக்கு காரணமென்று, அவரது அவருடன் பணிபுருந்த அதிகாரிகள் குற்றம் சாற்றுகின்றனர். எந்தப்…

Thursday, September 17th, 2015 @ 12:00PM

​​​​Loksatta opposes government entering Internet service business – Government should focus on priorities

​Loksatta Party opposes the Tamil Nadu government’s announcement to give cheap internet services through Arasu Cable TV corporation. The party is of the opinion that government directly into the business of Internet services will turn inefficient and will be a waste of tax payers money. Loksatta Party State President Mr….