Complaints

  • Are we satisfied with the way the Govt officials work for us – the people?
  • Are we returning happy after we make a visit to the Govt offices?
  • Is the work transparent?
  • In case we are not satisfied or if our work is not done, is there someone whom we can approach?
  • Is there any organisation which says this is what you should do, in case of issues?
  • If i see a pile of garbage that is left uncleared for days, how do I take it to many people and make the officials work?

This place is the answer for all your questions. You can post your complaints – be it garbage pile up, road traffic, delay in basic services like ration card, etc. You can also post the links of photos / videos that would throw more light on it. This will be a platform where your complaint will be made known to many people and will in turn make the respective officials work on that. We will also work on your complaints and bring a better governance ultimately.

Post your complaints as comments below.

26 Comments to "Complaints" add comment
Kumar
March 19, 2013 at 8:58 am

On NH45, opposite to Chrompet police station, signal for pedestrian is not working for the last two weeks. please advise me to whom I have to approach. Thanks.

MANOJ ARUN
March 21, 2013 at 12:35 pm

I HAD NOTICED IN COIMBATORE ALL THE PUBLIC TOILETS ARE CHARGING MORE THAN THE FEE PRESCRIBED BY THE CORPORATION WHILE GRANTING THE TENDER. IN MANY CASES THE FEE STRUCTURE WAS NOT AT ALL DISPLAYED OR NOT KEPT IN A PROMINENT MANNER. AS THERE IS NO EVIDENCE FOR THE EXCESS CHARGE MADE BY THE ATTENDANT. IF WE TAKE A VIDEO RECORDING ABOUT THE CONVERSATION AND THE DEMAND FOR HIGHER RATE WOULD BE USEFUL TO TAKE UP THIS ISSUE TO THE HIGHERUPS.

K GnanaSubramanian
March 21, 2013 at 11:02 pm

Dear Sir,
We are living in Nolambur where we do not have roads. For the past 7 years neither the government come forward to provide us proper roads.Upon asking the authorities, they are repeatedly lying that the land where the road is passing is under dispute; but we do not find such. Please help us to get roads. Also there is no drinking water and drainage provision to us where we are 10 thousand people living in this area

Sureshkumar M
March 27, 2013 at 7:36 pm

I have moved to Kelambakkam recently, I have applied for new Gas connection, they were forcing me to buy either an Induction stove, Mixer or Cooker. Actual cost of booking is 1450, but i paid around 5400 for Stove, regulator, lighter etc..

Highlight of the issue is actual store is located very nearby my house, the delivery man forced us to pay Rs 100 as extra as we are buying it for first time.

I have tried my level best to avoid all of the above but no luck because my address don’t have proper door number and street name.

I tried with online complaint register but they are asking the service connection number, due to my owner’s fear i am not able to provide my personal detials.

DHAYANITHI Viswanathan
April 17, 2013 at 8:28 pm

We have ancestor property at Periya Killakadi, Madhuranthagam Taluk, Kanchipuram District and as well at Chunampet, Kanchipuram District. We have original documents with us. We tried to approach the Collectorate but in vain. They are very keen in swindeling money from us but they do not wish to settle the issue. Actually my Grandfather during 1976 died and the documents were being kept by my uncle till 2003 and from 2003 we moved with VAO, Tahsildar, Collectorate, RDO, Maduranthagam but they are not interested in handing over the same to us. Actually the lands are being diverted as ANADHEENAM status. No one occupied but local VAO had swindelled money from the local people and have made temperory registration on their name and have entered in ‘A’ Register. We do not know how to recover our property. We are ready to pay the land tax . Will you be able to move this problem and solve at the earliest.

DHAYANITHI Viswanathan
January 30, 2014 at 12:02 am

What action have you taken to my complaint letter which I have sent to you by April 2013.
Will it be possible to recover the same.

manoj arun
May 5, 2013 at 5:06 pm

In coimbatore city many private buses are fitted with DVD players which made nuisance to the passengers by the high volume. As there are no informations provided about the RTO as per the law How can we stop this torture to the minimum ?.

Vinod
June 24, 2013 at 6:08 pm

I live on 1st Main road gandhinagar adyar, for the past 2 months we have been having major problems with the electricity.Apart from the 2 hrs cut which is to an extent acceptable as it was the fault of the previous state government, we have been constantly having 1) Extreme fluctuations resulting in damage to electricals appliances, bulbs etc 2) Low voltage which does not run the bigger appliances like Fridge, Heaters, Water pumps etc 3) No power for 24 hrs.The 3rd problem is because of an old cable that keeps burning up due the increased consumption, the TNEB officials AE, AD are pretty polite most od the times but they keep giving these false assurances that it will be done in the next 1 hr and this has gone on for 24 hrs on 3 occasions in the last 1 month.They come have a look at the cable and then turn up only the next day sighting other major problems in the region and shortage of man power for the delays..Everytime they fix the wire they come home to collect money for the favour done to us. Now they come and tell us that if we wanted a permanent solution then we should buy the cable and pay for their labour which would roughly cost 50 to 60K and they can only provide temporary solutions by patching up as they dont have the funds for the cable.I mean why do they collect taxes if we have to start paying for laying cables.We have taken up the issues several times upto the AD.But if there is somebody higher we should escalate then please help us in doing so or provide the details if you can.Thnx

Jokish
August 28, 2013 at 3:37 pm

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர்சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக்கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப் படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அதுவாடிக்கையா ளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாதுஎன்று முழங்கி அவரும் காரிய த்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப் பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவ ரது நியாயமான கேள்வி”

அவரது குமுறல் மிக நீதியானதே என்பது தான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிர ம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடைமுதலாளிகள்.

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும். ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிரா முக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இது வரை கேள்வி கேட்டதி ல்லை. அப்படி புத்தியோடுயாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை’ கூல்’ பண்ணு வார்கள். இப்பொழுதெ ல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம்முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக் குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம் தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக் கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?

அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோச மான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டா ன்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக் காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படவேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…!

B.THIRUMOORTHY
September 20, 2013 at 1:17 pm

Humble request to the great people of LOK SATTA PARTY to campaign for saving our farmlands for our future generations,for removing the pipes laid by GAIL in the farmlands and for restoration of farmlands to the farmers and for punishing the officers for insulting the farmers.

B.THIRUMOORTHY
Udumalpet

B.THIRUMOORTHY
September 20, 2013 at 1:20 pm

நாட்டில் ஜனநாயகம் தொலைந்துவிட்டது. அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் மேலோங்கிவிட்டது. துதி பாடும் கலாச்சாரம் மேலோங்கிவிட்டது. பலதரப்பட்ட அறிஞர் பெருமக்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை; மகாத்மா காந்தியின் கொள்கைகளை குப்பைதொட்டியிலே வீசிவிட்டார்கள். பெரியோர் சொல்லுக்கு மதிப்பில்லை. ஊழல் மலிந்துவிட்டது. குற்றபின்னணி உள்ளவர்கள் சட்டம் இயற்றும் சபைகளில் நுழைந்துவிட்டார்கள். சந்தர்ப்பவாத சுயநலவாத அரசியல் கூட்டணிகள் ஏற்படுத்தி நமது அரசியல் அமைப்புச்சட்டத்தை கேவலப்படுத்திவிட்டார்கள். பல ஆயிரம் முக்கிய வழக்குகள் தீர்க்கபடாமல் இருக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தை செயலிழக்க செய்துவிட்டார்கள். பல வருடங்கள் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 % இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவர வக்கில்லாத அரசியல் கட்சி தலைவர்களெல்லாம் ஒரே நாளில் கூடி கட்சியின் தகவல்களை வெளிப்படையாக பொதுமக்களுக்கு சொல்லமுடியாது என்று தீர்மானம் போடுகிறார்கள். நேர்மையான அதிகாரி புறம் தள்ளப்படுகிறார். இயற்கை வளங்கள் கொள்ளை போகிறது. முதியோர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் பாதிக்கப்பட்டதால் இன்று நாட்டின் ஒன்பது மாநிலங்கள் மாவோ (Mao– ist violent form of protest) வன்முறை போராட்டங்களால் நிம்மதி இழந்து தவிக்கின்றன. மத்திய அரசு “”தாராளமயமாக்கல்”” என்ற கொள்கை மூலம் நாட்டை நாசம் செய்தது ; அதன் காரணமாக பல தொழில்களுக்கு நெருக்கடி, பலபேருக்கு வேலை இழப்பு, இடமாற்றம், வருமானம் இழப்பு போன்ற பிரச்னைகள். இந்த கொள்கையின் நன்மை தீமைகளை மக்கள் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ளும் முன்பே இங்கே தமிழ்நாட்டில் மாநில அரசு “”சாராயமயமாக்கல்”” என்ற கொள்கை மூலம் நாட்டை நாசம் செய்தது. கரும்பு ஆலைகளில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் கழிவு பொருளை ஐம்பது ரூபாய்க்கு ஏழைகளிடம் விற்று லாபம் ஈட்டும் மோசமான திட்டம் இது. குடும்பத்தலைவரின் வருமானம் குடும்ப உறுப்பினர்களுக்கு வந்து சேரவில்லை. குடும்பங்களில் பெண்களும் குழந்தைகளும் தவிக்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்க திட்டங்கள் போடுகிறார்கள். இன்று ஒரு ரூபாய்க்கு இட்லி என்ற திட்டம் சாதனை அல்ல – ஒவ்வொரு தமிழனின் குடும்பத்தில் அனைவருக்கும் உணவு, நிம்மதி, நல்வாழ்வு கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும். தொலைநோக்கு பார்வைகொண்ட தலைவர்கள் உருவாகவேண்டும். பெண்கள் போராடுகிறார்கள் – ஆனால் நமது அரசாங்கம் மதிப்பு கொடுப்பதில்லை. நீதிமன்ற உத்தரவுக்குகூட மதிப்பு இல்லை. நெடுஞ்சாலைகளை அமைக்கும் பொறுப்புகளிலிருந்து அரசாங்கம் விலகிவிட்டது, தனியாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள். ஆனால் நெடுஞ்சாலை ஒரங்களில் சாராயக்கடைகள் நடத்தி லாபம் பார்க்க துடிக்கிறது தமிழ்நாடு அரசு. நெடுஞ்சாலை பயணம் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. விபத்துகள் அதிகமாகிவிட்டது. சட்டமன்றத்திலே கொங்கு மண்டல உறுப்பினர்களும்கூட இது தவறு அம்மா – வேண்டாம் அம்மா என்று சொல்லவில்லை. மேசையை தட்டுவதோடு சரி.
Minister White ஆடைகள் உடுத்திகொண்டால் மட்டும் பெருமை சேர்க்காது – நல்ல ஆலோசனை கூறும் அமைச்சராக பணியாற்ற வேண்டும். இது அவர்தம் கடமை. அது Primeminister ஆக இருந்தாலும் சரி.
என்ன நடந்துவிடபோகிறது ? நல்ல கருத்து – தாழ்மையோடு சொல்லவேண்டியது தானே அவர்கள் கடமை. தலையை வெட்டிவிடுவார்களா ? அப்படியே நடந்தாலும் மக்களுக்காக செய்கின்ற தியாகம் தானே ? வீரச்சாவுக்கு தீரன் சின்னமலை விருது வழங்கலாம்.
பெண்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். ஆனால் தமிழக அரசு மக்களைப்பற்றி கவலைப்படவில்லை – குடிப்பவனுக்கு சாராயம் கிடைக்க Inventory Management செய்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் பெண் ஊழியர்கள் பணியாற்ற முடியாத சூழல் உருவாகிவிடும். சமுதாயத்தை பாதிக்கின்ற எதுவாக இருந்தாலும் தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு. Article 47 of the Constitution. நல்ல ஆட்சியர்கள் குடிபழக்கத்தை ஒழிக்கவேண்டும். கள்ளச்சாராயம் பெருகும் என்று ஒரு கேவலமான பொய்யை அரசு சொல்லகூடாது. அரசு வருவாய் ஈட்டுவதற்கு உருப்படியான வழிகளை கண்டறியவேண்டும்.

தமிழன் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்று நினைக்கின்ற ஆட்சியாளர்கள் குடிபழக்கத்தை ஒழிக்கவேண்டும்.

நமது அரசாங்கம் பிரேசில் BRAZIL நாடு போல் (ethanol) எத்தனால் தயாரித்து அதனை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தியிருக்கலாம்; அந்நியசெலாவணி ரூ.1,00,000 கோடி மிச்சம் ஆகியிருக்கும். ஏழைகளை வறுமையிலிருந்து மீட்க G.D.P. அதிகரிக்கவேண்டும், அதற்காக அந்நிய மூலதனம் அனுமதிப்பதாக சொல்கிறார்கள். இந்த அந்நியசெலாவணி விரயத்தை தடுத்தால் போதும். நிதி அமைச்சரின் கவலை தீரும். (வெளிநாட்டு கல்விகூடங்களில் இதை மட்டும் ஏனோ கற்றுத்தருவது இல்லை(. இந்த சேமிப்பு பணத்தில் அத்திக்கடவு அவினாசி கால்வாய் திட்டம் போன்ற பல புதிய நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தலாம் – மக்கள் பஞ்சம் இல்லாமல் வாழமுடியும். பொது மக்களுக்காக போக்குவரத்து மேம்பட Mass Public Transportation அருமையான திட்டம் செயல்படுத்தலாம். ஒரு நல்ல பொது போக்குவரத்து திட்டம் செயல்படும்போது நாட்டின் எரிபொருள் தேவை குறைந்துவிடும். அதனால் இன்னும் அந்நியசெலாவணி மிச்சம் ஆகும். இன்று இந்தியாவிலே சுமார் 55 % வீடுகளில் கழிவறை இல்லை. அதை உடனடியாக இலவசமாக கட்டிகொடுக்கலாம்.
பூட்டான் BHUTAN நாட்டு மன்னர் போல GNH – Gross National Happiness அளவீடு செய்து பார்க்கவேண்டும்.
ஒருபுறம் பல ஆயிரம் தமிழக இளைஞர்கள் தரகர்களால் ஏமாற்றப்பட்டு அரபு நாடுகளில் குறைந்த சம்பளத்தில் அடிமைகள் போல பணி செய்கிறார்கள். மறுபுறம் பல ஆயிரம் நமது இலங்கை தமிழ் சொந்தங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி சாவுடன் போராடிக்கொண்டு ஆஸ்திரேலியா நோக்கி நிச்சயமற்ற கடல் பயணம் செல்கிறார்கள். இந்த நாடு இதை அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. Indian government is a silent spectator to the sufferings of the Tamil people. ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய செய்யாமல் அரசியல்வாதிகள் கேவலப்படுத்துகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஏழைகளின் வாக்குகளை விலை பேசுகின்ற தேச துரோகம் செய்கிறார்கள். பிற கட்சிகளை உடைக்கின்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அன்னை பாரத மாதா கண்ணீர் வடிக்கிறாள். நடுத்தர மக்கள் பாடு திண்டாட்டம். மக்கள் வசதிக்காக போதுமான பேருந்துகள் இயக்கபடுவதில்லை. பேருந்துகளில் கூட்ட நெரிசலில் குடிகாரர்களிடம் பெண்கள் படும் பாடு விவரிக்கமுடியாது. ஆனால் அரசியல்வாதிகள் குளுகுளு வசதி செய்யப்பட்ட கார் – சுகமான பயணம் என்று கவலை இல்லாமல் வாழ்கிறார்கள். கர்நாடக மாநிலத்திலிருந்து நமக்கு நெல்லுக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை; ஆனால் சாராயம் மட்டும் தடையில்லாமல் இங்கே வருகிறது. மாநிலம் பின்தங்கிவிடும், மக்கள் குடி கெட்டுவிடும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற கவலை இல்லாமல் சாராய அதிபர்களுக்கு நண்பர்களாக இருப்பது பெருமை என்று கருணாநிதி ஆட்சியிலும் ஜெயலலிதா ஆட்சியிலும் விற்பனை இலக்கு வைத்து சாராயம் விற்பனையை கண்காணிப்பது (கவிஞர் தாமரை சொன்னது போல் இவர்கள் இருவருக்கும் வேறுபாடு இல்லை) பத்திரிக்கை தர்மம் மறந்து பல பத்திரிக்கைகள் இவர்களின் படங்களை முன்பக்க அட்டையில் போடும்போது – நம்பிக்கை நட்சத்திரங்களாக வந்த வைகோ, திருமா மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இவர்களுடன் கூட்டணி என்ற வலையில் விழும்போது – தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வழங்கப்பட்ட அரசாங்க உதவித்தொகையில் ஊழல் – லஞ்சம் கொடுப்பவருக்கு அரசுப்பணி என்று நடைமுறைக்கு வரும்போது – மக்களுக்கு ஏமாற்றம் – பல பிரச்னைகளால் தமிழகத்தில் வன்முறை அதிகரித்துவிட்டது, தமிழக உரிமைகள் அரசியல்வாதிகளின் சுயநல காரணங்களுக்காக அடமானம் வைக்கபட்டதால் பல நன்மைகளை இழந்து தவிக்கிறோம்.
கட்சி தலைவருக்கு / தலைவிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் என்று நூறு விளம்பர பலகைகள் வைத்து என்ன பயன் ? அதற்கு பதிலாக நூறு மரங்கள் வளர்ப்போருக்கு அவர்கள் ஊரிலே போட்டியிட தேர்தல் வாய்ப்பு என்று கொடுத்திருந்தால் பல லட்சம் மரங்கள் பாதுகாப்போடு வளர்க்கப்பட்டிருக்கும். தமிழகம் பசுமை நிறைந்த மாநிலம் ஆகி பெருமை பெற்றிருக்கும்.
அரசியல் கட்சிகளில் தொண்டர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி எல்லாம் இருந்தும் ஏழை பெண்களின் தங்க சங்கிலி அறுப்பு ஏன் தடுக்க முடியவில்லை ? பெண்கள் மீது வன்முறை நடக்காத ஊராக இருந்தால் அந்த ஊரிலே அதிகாரிகளுக்கும் கட்சிகாரர்களுக்கும் தங்கபதக்கம் வழங்கி முதலமைச்சர் பாராட்டுவிழா நடத்தினால் போதும் – ஊர் சிறப்பாக விளங்கும் நாடு சிறப்பாக விளங்கும். இங்கே என்ன நடக்கிறது ? பெண்களை விளம்பர பொருளாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். 60 வயது கடந்த ஒரு சினிமா நடிகரும் 20 வயது இளம்பெண்ணை (நடிகையை) கவர்ச்சி உடையில் ஆடவைத்து கோடி கோடியாக பணம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார். அரசியல் கட்சிகள் இளம்பெண்களை ( நடிகைகளை) பிரசாரத்துக்கு விளம்பர பொருளாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த நடிகர்கள் ஒரு பாராட்டுவிழா நடத்தினால் போதும் – முதலமைச்சர்கள் உச்சி குளிர்ந்து விடுகிறது.

இத்தாலி பெண்ணுக்கு மரியாதை தந்த அரசாங்கம் ; அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு படை நாய்க்கு மரியாதை 5 star hotel room தந்த அரசாங்கம் ; நாடாளுமன்றத்திலே வெடி குண்டு வீசியவனுக்கு கூட பாதுகாப்பு மரியாதை தந்த அரசாங்கம் ; மும்பையிலே துப்பாக்கி ஏந்தி கொலைவெறி தாக்குதல் நடத்தி 150 அப்பாவி இந்திய மக்களை கொலை செய்த பாகிஸ்தான் தீவிரவாதிக்கு பாதுகாப்பு மரியாதை தந்த அரசாங்கம் ; ஆனால் கொங்கு மண்டலத்திலே நாட்டு மக்களுக்கு உணவு படைக்கும் விவசாயிகளை அவர்களுடைய விளைநிலங்களிலிருந்து விரட்டியடிக்கும் அரசாங்க திட்டம் – என்ன கொடுமை இது ? இந்திய நாட்டுக்கே சேறு படைத்த உத்தமர் பசுமை புரட்சியின் தந்தை திரு. C.S. பிறந்த புனித பூமியிலே இப்படி ஒரு திட்டம். முன்னாள் முதலமைச்சர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் M.G.R. அவர்கள் தனது பாட்டிலே “” விவசாயி – கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி “”என்றார். ஆனால் இன்று தமக்கு பதவி கொடுத்து “”மாண்புமிகு”” என்று அழைக்கும் மக்களுக்கு நன்மை செய்ய நினைக்காமல் நன்றிகெட்ட செயல்களை செய்கிறார்கள். புதிய நீர் பாசன திட்டங்கள் ஏதும் இல்லை. விவசாயிகளை தலைவர்களாக தேர்வுசெய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நம் நாட்டை மற்ற நாடுகளுக்கு வேலையாள் கிடைக்கும் நாடாக மாற்றும் முயற்சி நடக்கிறது. வெளிநாடு சுற்றுலா சென்று எதையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவசியம் கிடையாது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞான முன்னேற்றம் இல்லாத காலத்திலே “”காளிங்கராயன்”” என்ற ஒரு தீர்க்கதரிசி 56 மைல் பாசன வாய்கால் அமைத்து சாதனை படைக்கும்போது, இன்று நாம் நினைத்தால் சில மாதங்களில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். இதுபோல் ஒரு நல்ல பாசன திட்டத்தை செயல்படுத்தாமல் விளைநிலங்களிலிருந்து விவசாயிகளை விரட்டும் ஈனத்தனமான செயல்களை செய்யகூடாது. அடுத்த தலைமுறைக்கு நல்ல வளமான விளைநிலங்களை விட்டுசெல்லவெண்டும் என்ற கடமை நமக்கு உண்டு. நகரங்களில் பல ஆண்டுகளாக போக்குவரத்து இடையூறு ஆக இருக்கும் ஆக்கிரமிப்புகளை ஏன் இடிக்கவில்லை ? மக்கள் நம்பிக்கை இழக்கும் போது – இளைஞர்கள் ஏமாற்றம் அடையும்போது – தனிமாநில கோரிக்கை அவர்களுக்கு புதிய நம்பிக்கை தருகிறது. கோரிக்கை எழுவது இயல்பு. அமைதி போராட்டம் இது.
கொங்குநாடு மாநிலம் அமையும்போது பலதரப்பட்ட அறிஞர் பெருமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், நல்ல நிர்வாகம், உடனடி கவனம், அதனால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்க நாடு 50 மாநிலங்களாக பிரிக்கப்பட்டு நல்ல நிர்வாகம் நடக்கிறது, இங்கே 123 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் வெறும் 27 மாநிலங்கள் மட்டும் உள்ளது. மாநில தலைநகருக்கு சென்னைக்கு 500 கிலோமீட்டர் வரவேண்டிய சிரமம் மக்களுக்கு. அருகாமையிலேயே மாநில தலைநகரம். மக்களுக்கு அலைச்சல் இல்லை. கொங்கு தமிழ் சட்டமன்றத்திலே விளையாடும். அணைத்து மக்களும் மாணவர்களும் சட்டமன்ற நடவடிக்கைகளை நேரில் காணலாம். மாநிலத்தின் பல பகுதிகளையும் நிர்வாகம் செய்ய வசதியாக இருக்கும். நமது ஊருக்கு அடிப்படை வசதிகள் பாரபட்சம் இல்லாமல் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். சென்னைக்கு மிக பெரிய ரயில் திட்டம் நிறைவேற்ற உடனடி முடிவு எடுக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தில் முக்கியமான திட்டம் ஏன் கிடப்பில்போடுகிறது அரசு ? புறக்கணிப்பு பாரபட்சம் ஏன் ?
சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு என்று பொய் சொல்ல அவசியம் இருக்காது. விளைநிலங்களில் ஆக்கிரமிப்பு நடப்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போகாது. சட்டமன்றத்துக்கு தினமும் செல்லவேண்டும் என்ற பண்புள்ள, கடமை உணர்வு கொண்ட தலைவர்கள் கிடைப்பார்கள். வெறும் மேசை தட்டும் கலாசாரம் தவிர்கபடும். ஊழல் குறைந்துவிடும். லஞ்சம் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தவர்கள் கொங்கு மண்டலத்தில் அதிகம் ஆகிவிட்டார்கள் – இவர்களை வைத்து நடக்கும் நிர்வாகம் ஊழல் நிறைந்து இருக்கிறது. இவர்கள் லஞ்சம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்காது. எனவே மக்களிடம் லஞ்சம் வாங்குகிறார்கள். அதனால் இவர்களிடம் நேர்மை இருக்காது. எனவே கொங்கு மண்டலத்தில் முன்னேற்றம் காண முடியாது. ஆட்சியாளர்கள் ஊழல் செய்துவிட்டு அல்லது அடமானம் வைத்துவிட்டு – வேறு மாநிலங்களில் அல்லது வேறு நாடுகளில் ஓடி ஒளிந்துகொள்ள மாட்டார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு ……………….

THANGARAJ T
November 7, 2013 at 11:23 am

Indian bank Musiri asking No due certificates from all banks in Musiri and two government employees guarantee for educational loan up to Rs.four lacsand for studies abroad they asked house property in musiri as security .They told that agricultural land lands are not accepted as security for educational loan for abroad studied and non-agricultural property with market value equal to 200% of the loan amount is requested.

tnlspadmin
November 7, 2013 at 11:47 am

Dear Thangaraj,
Can you please share your mobile number with us so that our team can call you back?

THANGARAJ T
November 12, 2013 at 6:39 pm

My phone number is 9047261597

sundaramc.h.
December 3, 2013 at 6:34 pm

try to organize the traffic system because of repair work at kodambakkam bridge,we can depute volunteers and supervise the flow and regulate traffic to avoid congestion and wasteage of fuel and also suggest a method in consultation with the police.

tnlspadmin
December 3, 2013 at 8:26 pm

Thanks for the suggestion Sir. We will try to co-ordinate and do the needful.

JAMES PRAKASH V
January 7, 2014 at 2:28 pm

Hi,

I have applied patta name transfer and sub-division on 2012 december. VAO asking bribe for that. i am not interested to pay. also , i have filed RTI to know the status. I have applied to appellete also. still not get any reply (3 months completed). how to proceed this? please help me..

James Prakash V

JAMES PRAKASH V
January 21, 2014 at 1:03 pm

I have applied patta sub-division on 03.12.2012 at adhanur village (VAO office), sriperumpudur taluk. I didnt get proper reply from VAO office and thasildhar office. I i have lodged RTI for that. Find below the RTI hierarchy,

– RTI filed on 22.06.2013. Received by sriperumpudur taluk office on 25.06.2013.

– First appellete RTI filed on 17.08.2013. Received by sriperumpudur taluk office on 19.08.2013.

– Second appellete RTI filed on 21.09.2013. Received by chennai RTI office.

I have all above said acknowledgements with me.

I did not get any reply from RTI. How to proceed further on this? please help me.

kalaivanan
January 23, 2014 at 2:56 pm

In sankarapuram (villupuram dist.) takluka office they are charging for each and every department for example

1. Birth Certificate – 50 rupees for searching my date of birth in register and 200 for birth certificate, if there is any changes they are charging extra 2500

2. Family card – for getting thaselthar signature itself they asking 600 rupees

like this each and every department has corruption, anyone here to give me suggestion to stop this…

Karthikeyan
May 19, 2014 at 12:15 pm

The arrangements in the Election Counting was so poor that out of min 14 member per counting table only 8 got seat to sit & others have to stand for hours.
Physically no one would have gone out for water or to use the Rest Room. This was the shabby arrangement by Election Commission

balasubramanian . R
May 27, 2014 at 12:55 pm

respected sir / madam, I would like file to one public interest litigation case to Madurai high court. Against all Taluk office. Because taluk office staff are not doing proper work. They are not respect to people.
If public given patta transfer, they are not changed patta. If people given bribe they will take action immediately. Not only patta, it will happen all certificate and transfer patta name.
1. If People ask question to tahsildar, tahsildar compliment against to people.
2. If given any petition, they will not entry the record note. ( but one thing if they entered the One petition they will solve the problem. Entered the petitioner all is given the bribe.)
Other petitions are destroyed.
3. But ration card address change, name insert or delete like this petition, they are giving one
Receipt. That receipt showing petition date, petitioners come back and collecting the document date like this.
4. Government staff all are serve to people. But what will happen?
5. people have rights about his petition status. But we can’t ask them. Because we don’t have any
Proof to submitting the petition.
6. If I ask taluk office every staff I did not seen your petition like this.
So we need rights to get acknowledgement. Taluk office given acknowledgement for ration card petition only. Why they not give other petition?
Government staffs are not god and public are not picker.
Only Court solves this problem.
How will get solution………….
Thanks & Regards,
R.Mani
Cell : 8870939465

kumaresan
March 11, 2015 at 6:37 pm

வணக்கம்…

எங்கள் புதிய இணையதள தொலைகாட்சியில்
ஹெட் நியூஸ்.டிவியில் உங்கள் கட்சி / இயக்கம் சார்ந்த நிகழ்வுகள், அறிக்கைகள் , செய்திகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு செய்திகளை எங்களுக்கு தெரிவியுங்கள், நாங்கள் எங்கள் இணையதள தொலைகாட்சியில் பதிவு செய்கிறோம்.

உங்கள் கட்சி / இயக்கம் சார்ந்த செய்திகளை மக்கள் மத்தியில் தெரிவிக்க நாங்களும் ஓர் காரணமாய் இருப்போம் . செய்திகளை நடுநிலையோடும் அனைத்து மக்களுக்கும் அனைத்து செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில் நாங்கள் செயல்படுவோம். உங்கள் மேலான ஆதரவும் வாழ்த்துகளுடன் எங்கள் பயணம் இனிதே தொடங்கின்றது.

மேலும் தொடர்புக்கு:
சு.குமரேசன்
தலைமை நிருபர் -ஹெட் நியூஸ் .டிவி
மின் அஞ்சல்: headnewstv@gmail.com
கைபேசி : +91 9094 951 951

Vignesh M
June 26, 2015 at 10:15 pm

I am a woking candidate in a SW industry (OMR) & I am residing in Medavvakam . One of the fast developing area in Chennai. Problems associated with my locality
1) No Sanitation facility . Garbage and water running on side of the roads.
2) TASMAC opened for 24/7 ( Near pudhu nagar stop).
3) No signals are there in the road from the Medavakkam to Shollinganallur .

kannan
August 19, 2015 at 12:04 am

recently there are a lot of advertisements regarding free engineering admissions for sc and st students where no fees hostel fees or any fees need not be paid.but it has come to light that there are a lot of misguided perceptions and students are being misled ultimately a few private colleges gain by this sort of tactics.students must be given a clear awarenss about this issue by educational dept ,

J. Shankaran
November 27, 2015 at 1:21 pm

In my house at Valasaravakkam No. 176, Kadambadiamman 5th cross street, Valasaravakkam, not a interior place I am just 100 ft from main road.. my house is still fully merged with water.. I had made several complaints.. They never hesitate to take a complaint ( not in detail) but no use.. They are using one motor to pull out the water for namesake… It is newly developed sewage and metro water and drain system but irresponsibly.. No use.. i would raise to make a complaint and compensation from this corporation…

Sreepad Raj P S
December 25, 2015 at 8:01 pm

Thaluk officials had visited our apartment for assessing the damage and seeking application for flood relief. Since our house was flooded and we had nowhere else to live, we had been to Bangalore at the time of their visit. After coming back I approached the village administration office located in Manapakkam. One of the officials took my name and address, and said that the officials would visit again. So far, no one has turned up. Please help.

Leave a Reply

%d bloggers like this: