நன்கொடை அளிக்க

லோக்சத்தா ஒருபோதும் பணத்தாலோ மதுவாலோ வாக்குகளை விலைகொடுத்து வாங்காது. ஆனால் முறையான பிரச்சாரத்திற்காக ஆகும் செலவுகளுக்கு தங்கள் பங்களிப்பு அவசியம்.

தங்கள் நன்கொடையை பல்வேறு வழிகளில் வழங்கலாம்

இணையத்தில்:

நீங்கள் இந்தியக் குடியுரிமை உள்ளவராக இருந்து, இந்தியாவில் உள்ள ஒரு வங்கியில் கணக்கும் PAN கார்டும் உடையவராக இருந்தால், எங்கள் இணையதளத்தின் மூலமாக நேரடியாக பணம் செலுத்தலாம்.

Donate online

குறிப்பு: இது கட்சியின் தலைமையகத்தின் (ஹைதராபாத்) கணக்கு. எனவே தமிழகத்திற்குக் கிடைக்க சில நாட்கள் ஆகலாம்.

நீங்கள் விரும்பினால் லோக்சத்தாவின் தமிழக வங்கிக் கிளைக்கு நேரடியாகவும் பணம் செலுத்தலாம். வங்கிக்கணக்கு விவரங்கள்:

Account Number: 912020020030438
Bank:  Axis Bank
Branch: Kodambakkam, Chennai - 600 024
IFSC Code: UTIB0000866
Beneficiary name: Lok Satta Party Tamilnadu
Type of Account: Current Account

காசோலை:

லோக்சத்தா கட்சி தமிழ்நாடு என்ற பெயரில் காசோலை (cheque) எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு நேராகவோ தபால் மூலமாகவோ அனுப்பலாம்:

லோக்சத்தா கட்சி – தமிழகத் தலைமையகம்,
புதிய எண்.31, பழைய எண்.59, முதல் மாடி (விசா மருத்துவமனை வளாகம்),
தென்மேற்கு போக் ரோடு,
தி நகர், சென்னை – 600017

குறிப்பு:

  • இந்திய குடிமக்கள் மட்டுமே (வெளிநாட்டில் வாழ்வோர் உள்பட) நன்கொடை அளிக்கலாம்.
  • லோக்சத்தா கட்சிக்கு அளிக்கும் அனைத்து நன்கொடைக்கும் “80GGC (தனிநபர்களுக்கு) 80GGB (வணிக நிறுவனங்களுக்கு)” சட்டப்பிரிவின்படி முழு வரிவிலக்கு வழங்கப்படும்.
%d bloggers like this: