reforms

Monday, February 29th, 2016 @ 8:37PM

Union budget is status-quoist and not transformative – Loksatta Party

Loksatta Party is of the opinion that the Union budget is status-quoist and not transformative. It has failed to meet the high expectations in terms of reforms. The key features in this budget includes ensuring fiscal prudence with the government attempting to keep the deficit within target limits, modest increase…

Monday, February 10th, 2014 @ 10:51AM

இபிகோ

அண்மையில் நடந்த இ.பி.கோ. 377 தொடர்பான சர்ச்சை நினைவிருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஓரின சேர்க்கையாளர்களின் பிரச்சனையாக மட்டும் தெரியலாம். ஆனால் இது அனைத்து மக்களையும் பாதிக்கின்ற அரசின் பல தூண்களின் உண்மை நிலயை காட்டும் ஒரு கண்ணாடி. ஓரின சேர்க்கை வாழ்க்கையை யாரும் தெரிவு செய்வதில்லை. அது இயற்கையாக அவர்களுக்கு அமைந்த நிலை. அதற்காக அவர்களை தண்டிப்பது சரியல்ல. மேலும் இரண்டு இசைவளிக்கும் வயது வந்த நபர்களுள் நடைபெறும்…

Tuesday, November 12th, 2013 @ 10:36PM

Lok Satta Party welcomes Supreme Court Judgment on Police Reforms

Lok Satta Party Tamilnadu welcomes Supreme Court Judgement holding registration of FIR mandatory and no preliminary enquiry permissible in cognizable offences. Delivering the order today, a bench headed by Chief Justice P Sathasivam said that action will be taken against the police officer for his failure to register a FIR…

Tuesday, November 12th, 2013 @ 10:34PM

காவல்துறை சீர்திருத்தம் – உச்சநீதிமன்ற தீர்ப்பை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது

குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்வது அவசியம் என்றும், எப்.ஐ.ஆர் பதிவிற்கு முன் காவல்துறையினரின் விசாரணை அவசியமற்றது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.சதாசிவம் தலைமையிலான அமர்வு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. அமர்வின் சார்பாக பேசிய திரு. சதாசிவம், பிடியாணையின்றிக் கைது செய்வதற்குரிய குற்றங்களுக்கு…

Tuesday, September 10th, 2013 @ 12:01PM

நீதித்துறை ஆணையம் அமைக்கும் லோக் சத்தாவின் கனவு நனவானது

English version: http://news.loksatta.org/2013/09/lok-satta-realizes-its-dream-of.html ‘நீதித்துறை நியமனங்கள் ஆணையம்’ அமைக்க வழிவகுக்கும் ‘அரசியலமைப்பு சட்ட (120 திருத்தம்) மசோதா 2013, மாநிலங்களவை நிறைவேற்றியதை லோக் சத்தா கட்சி வரவேற்கிறது. ‘நீதித்துறை நியமனங்கள்’ மற்றும் ‘இந்திய நீதித்துறை பணிகள்’ அமைப்பது குறித்து ஆலோசனை வழங்க லோக் சத்தா கட்சி நேர்மையான, நம்பிக்கைக்குரிய மூன்று மேதகைய நீதிபதிகளை ஒருங்கினைத்ததை இங்கே நினைவுகூருவது குறிப்பிடத்தக்கது. முன்னாள் தலைமை நீதிபதிகள் M.N வெங்கடசலைய்யா, J.S வர்மா, நீதிபதி V.R…

Monday, July 29th, 2013 @ 7:37PM

நீதித்துறை சீர்த்திருத்தங்கள் – 3

சென்ற வாரம் நீதித்துறையிலுள்ள நெருக்கடிகளையும், காரணங்களையும் பார்த்தோம். இவ்வளவு சிக்கல்களுக்கு பிறகு “நியாயம்” தேடி ஒரு ஏழையோ, படிப்பறிவில்லாதவரோ வருவதே சிரமமான காரியம். அதையும் தாண்டி வரும்பொழுது இது மக்களுக்கான நீதிமன்றமாக அவர்களுக்கு காட்சியளிக்காதது பெருந்துயரம். ஆனால் அந்த பெருந்துயரத்தை துடைக்கும் வழிகள் பல உண்டு. பொருட்செலவு அதிகமில்லாத, நடைமுறைக்கு முழுதும் ஒத்துவரக்கூடிய, மற்ற நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிற பல வழிகள் உண்டு. அமெரிக்காவின் “மக்கள் நீதிமன்றம்” (People’s…

Saturday, July 6th, 2013 @ 3:57PM

நீதித்துறை சீர்திருத்தங்கள் – 2

நீதித்துறையின் இன்றைய நிலையை சென்ற விசில் இதழில் விரிவாக பார்த்தோம். அதற்கான காரணங்கள், மாற்றம், தீர்வுகள் நோக்கி செல்லும்முன் நீதித்துறை குறித்து நடந்து வரும் நிகழ்வை பற்றி பேசுவது முக்கியமாகிறது. உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் குழு சிபாரிசு செய்து குடியரசு தலைவர் நியமிக்கும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த முறையை மாற்ற மத்திய அரசு முடிவு…

Friday, May 17th, 2013 @ 10:46AM

நீதித்துறை சீர்திருத்தங்கள் – 1

சட்டமியற்றுதல் – Legislative, நிறைவேற்றல் – Executive, நீதிபரிபாலனம் – Judiciary. இவை வெறும் வார்த்தைகள் அல்ல. ஒரு நாட்டின் உச்சபட்சமான அரசியல் சாசனத்தை, ஏன் ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பது இவை மூன்று மட்டுமே. நம் நாட்டை பொறுத்தவரை நாடாளுமன்றங்களும், சட்டமன்றங்ளும் சட்டமியற்ற; பிரதம மந்திரி முதல் மாவட்ட ஆட்சியர் வரை அதை செயல்படுத்த; நீதியை நிலைநாட்டும் பணியை உச்சநீதிமன்றம் முதல் உள்ளூர் நீதிமன்றங்கள் வரை செய்கின்றன. முதல்…

Monday, May 13th, 2013 @ 5:17PM

காவல்துறை சீர்திருத்தங்கள் – பகுதி 3

நம்முடைய சீர்த்திருத்தங்கள் ஆட்சியாளர்களின் காதுகளில் எட்டுவதாய் தோன்றுகிறது. அறிவிக்கப்பட்ட 2013-14 பட்ஜெட் பற்றி பொதுவான பல கருத்துகள் இருந்தாலும் காவல்துறைக்கு இது நல்ல பட்ஜெட்தான். 2013-14 ஆம் ஆண்டில் 17 ஆயிரத்து 138 காவலர்கள், 1091 சட்ட இன்ஸ்பெக்டர்கள், 292 சிறைக்காவலர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது ஒரு மிக முக்கிய சீர்திருத்தம். இதே போன்று நாம் சொன்ன…

Saturday, March 9th, 2013 @ 6:39PM

அவசியம்! அவசரம்! தேர்தல் சீர்திருத்தங்கள்

தேர்தல் சீர்திருத்தங்களின் அவசியம் என்ன? இந்தியா போன்ற வேறுபட்ட கலாச்சாரங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் தேர்தல்களே பொது மக்களையும் அரசாங்கத்தையும் இணைக் கும் கருவியாக செயல்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் முறைகளில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் பாதிக்கும். எனவே தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமாகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட தேர்தல் சீர்திருத்தத்தில் வேட்பாளர்கள் தங்கள் சுய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உள்ளது. இது ஏன் அவசி யம்?…

Saturday, March 9th, 2013 @ 9:25AM

ரயில்வே கட்டண உயர்வு ஏன்?

கடந்த ஜனவரி 9 அன்று ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சல் ரயில் கட்டண உயர்வை அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற் படுத்தியது. சுமார் பத்து ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி2 அடுக்கு பயணத் திற்கான கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டது. இந்த முறை சாதாரண இரண்டாவது வகுப்பு மற்றும் ஏசி3 அடுக்கு…

Friday, March 8th, 2013 @ 8:56AM

காவல்துறை சீர்திருத்தங்கள் – 1

இரவு 10 மணி. சென்னை 100 அடி சாலையில் இருக்கும் பிரதான சிக்னல் ஒன்றில் சிவப்பு விளக்கு எரிந்ததால் தான் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பச்சைக்காக காத்திருந்தார் அவர். பின்னால் வந்தவர்கள் சிக்னலை மதிக்காததோடு பச்சைகாக காத்திருந்த இவரை ஒரு ஏளனப் பார்வையாலும், இவர் வழியை மறிப்பதாய் திட்டியும் கடந்து சென்றனர். கடந்து சென்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்று வலது புறத்திலிருந்து வந்த கார் ஒன்றின்…