அமில வீச்சுக்கு எதிரான நடைபயணம்

Sunday, March 3rd, 2013 @ 2:59PM

லோக் சத்தா கட்சியின் தமிழ்நாடு அணி இன்று (3-மார்ச்-2013) காலை 7 மணி முதல் 8 மணி வரை மெரினா கடற்கரையில், அமில வீச்சை கண்டித்தும், அமில வீச்சை கட்டுபடுத்தவும், அதற்கு போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், அமில வீச்சை களைய முறையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், அமில விற்பனையை ஒழுங்குபடுத்தவும் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வலியுறுத்தி பேரணி ஒன்றை நடத்தியது.

இந்த பேரணிக்கு முன்னால் மதிய ஊழல் ஒழிப்பு ஆணையர் திரு P. சங்கர் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுமக்கள், மகளிர் மேம்பாட்டு குழுக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் பெரிதும் ஆதரவு தெரிவித்தனர்.

 
 
 
Close
03-Mar-2013 06:40
Close
03-Mar-2013 06:41
Close
03-Mar-2013 06:41
 
Close
03-Mar-2013 06:49
Close
03-Mar-2013 07:00
Close
03-Mar-2013 07:00
 
Close
03-Mar-2013 07:15
Close
03-Mar-2013 07:23
Close
03-Mar-2013 07:23
 

கோரிக்கைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்கப்பட்டு வழிமொழியப்பட்டன. பேரணியின் துவக்கத்தில் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது. முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டது.

இந்த கோரிக்கைகள் மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு சுகாதார அமைச்சர், மான்புமிகு உள்துறை அமைச்சர், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் மற்றும் மாண்பிகு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்படும்.

Categories: Activities, Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: