லோக்சத்தா கட்சி – நான்காவது வேட்பாளர் அறிவிப்பு – திருச்சி தொகுதி

Sunday, March 16th, 2014 @ 9:45PM

Karunakaranநாடாளுமன்ற தேர்தலுக்கான லோக்சத்தா கட்சியின் நான்காவது ​​​வேட்பாளராக திரு. M. கருணாகரன் அவர்களை திருச்சி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி ​ ​கொள்கிறோம். ​

திரு. கருணாகரன் அவர்கள் (வயது 45), புதுக்கோட்டை நகராட்சியின் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமூக பிரச்சனைகளுக்காக போராடும் போராளி ஆவார். மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க இது வரை பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். அவரை பற்றிய விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 4 தொகுதிகளுக்கு லோக்சத்தா கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அடுத்த வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

Categories: Elections, MP election 2014, Press Releases

No comments yet. Be the first!
Leave a Reply

%d bloggers like this: