வட சென்னை – பாபு மைலன்

babu-mailan பாபு மைலன். A [English profile here]

தொகுதி: வட சென்னை

வயது: 42

கல்விதகுதி: மரெய்ன் என்ஜினியர், பி.ஹெச்டி (Theology)
முகவரி: நெ 17, YMCA 5-வது தெரு, தண்டையார்பேட்டை, சென்னை – 81

திரு. பாபு மைலன் அவர்கள் சிறுபான்மையினருக்கான உரிமைகளை பெறுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறார்.

சமூக பணிகள்

  • பல இலவச மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், கண் சிகிச்சை முகாம்களை நடத்தியுள்ளார்.
  • ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க உதவிகள் (இலவச சீருடை, புத்தகங்கள்) ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்.
  • பகுதி பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
  • பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுக்கடைகளை அகற்ற போராடி வருகிறார். இதுவரை ஒரு கடையை மூடி வெற்றி கண்டுள்ளார்.
  • லஞ்சம் இல்லாமல் அரசு சேவைகளை பெறுவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அரசியல் அனுபவம்

  • ‘அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் (டாக்டர் ஐசக்)’  தேசிய செயலாளராக 2011 முதல் 2013 வரை செயல்பட்டுள்ளார்.
  • தற்போது லோக்சத்தா கட்சியின் முதன்மை உறுப்பினராக இருந்து வருகிறார்.
%d bloggers like this: